Hydro-carbon project

img

ஹைட்ரோ கார்பன் திட்டம்: அமைச்சர் எச்சரிக்கை

தமிழக அரசின் அனுமதி யின்றி ஹைட்ரோ கார்பன் திட்  டத்தை துவங்க யார் முற்பட்டா லும் கிரிமினல் வழக்கு தொடுக் கப்படும் என சட்டத்துறை அமைச்  சர் சி.வி.சண்முகம் தெரி வித்துள்ளார்.